RSS

Top 25 Most Played

01 Mar

என் ஐ-பாடில் நான் அதிகம் கேட்ட இருபத்தைந்து பாடல்கள்:

01. ஒரு பார்வை ஒரு வார்த்தை – கண்டேன்
02. மெட்டி ஒலி காற்றோடு – மெட்டி
03. நெஞ்சில் நெஞ்சில் – எங்கேயும் காதல்
04. ஆரோமலே (ஸ்ரேயா கோஷால்) – விண்ணைத்தாண்டி வருவாயா
05. இமைதூதனே – இளைஞன்
06. லோலிதா – எங்கேயும் காதல்
07. என்னமோ ஏதோ – கோ
08. நர்மதா – கண்டேன்
09. யாத்தே யாத்தே – ஆடுகளம்
10. அய்யய்யோ – ஆடுகளம்
11. மழை வரும் அறிகுறி (சூசென்) – வெப்பம்
12. இதோ இதோ என் பல்லவி – சிகரம்
13. எங்கேயும் காதல் – எங்கேயும் காதல்
14. ஃபிக்ரானா – ப்ளூ (ஹிந்தி)
15. இளஞ்சோலை பூத்ததா – உனக்காகவே வாழ்கிறேன்
16. காதல் கவிதைகள் படித்திடும் நேரம் – கோபுர வாசலிலே
17. சங்கத்தமிழ்க் கவியே – மனதில் உறுதி வேண்டும்
18. ஷாம் பி கோயி – ஆய்ஷா (ஹிந்தி)
19. துஜே புலா தியா – அன்ஜானா அன்ஜானி (ஹிந்தி)
20. நதியிலாடும் பூவனம் – காதல் ஓவியம்
21. பிச்ச வெச்ச நாள் முதல் – புதிய முகம் (மலையாளம்)
22. ஒரு நிலா ஒரு நதி – இளைஞன்
23. மழையில் நனைந்த மலர்வனம் – இளைஞன்
24. பனியே – அய்யனார்
25. மேகம் வந்து போகும் – மந்திரப் புன்னகை

லோலிதா, நர்மதா, ஃபிக்ரானா, என்னமோ ஏதோ, யாத்தே யாத்தே போன்ற பாடல்களை காலை அலுவலகம் செல்லும்போது கேட்டால் மிகுந்த உற்சாகம் தரும்🙂

மெட்டி ஒலி காற்றோடு, ஷ்ரேயா கோஷாலின் ஆரோமலே கேட்டால்தான் இரவில் உறக்கம் கண்களைத் தழுவும்🙂

 
Leave a comment

Posted by on March 1, 2011 in Music

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: